மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில்

0 9308
மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில்

லைமாமணி விருது பெற வந்த சிவகார்த்திக்கேயன், மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வருவாரா என்ற கேள்விக்கு, அவர் பதிலளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சரிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்ட சிவகார்த்திக்கேயன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற நிகழ்வு, மிக மகிழ்ச்சியான தருணமாகும் என்றார்.

இன்னும், அதிகமான, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் விருது தந்திருப்பதாகத் தெரிவித்தார்.

கோட்டைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய சிவகார்த்திக்கேயன், மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments