இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கும் இலங்கை

0 2421
இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இலங்கை வாங்குகிறது.

இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இலங்கை வாங்குகிறது.

அந்நாட்டில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 400-க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். அங்கு இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொண்டு ஏற்கனவே தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகளை தொடர்ந்து நடத்த, இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இலங்கை வாங்குகிறது. இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments