ஆப்கான் தலைநகர் காபூலில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு

ஆப்கான் தலைநகர் காபூலில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு
ஆப்கான் தலைநகர் காபூலில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 3 குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில், சமீபத்தில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானின் அரசியல் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான Mohammad Mohaqiq என்பவருடைய காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது.
இதேபோன்று மற்ற பகுதிகளிலும் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் வரை பலியாகினர்.
Comments