எகிப்தில் தளராத வயதிலும் சாலையில் ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யும் 68 வயது முதியவர்

எகிப்தில் தளராத வயதிலும் சாலையில் ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யும் 68 வயது முதியவர்
எகிப்தில் உடற்பயிற்சிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக 68 வயது முதியவர் ஒருவர் ஆர்வமுடன் சாலைகளில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
மின்யா நகரை சேர்ந்த வேளாண் பொறியாளரான அப்தெல் மொஹைமான் ஷெஹாட்டா, 5 ஆண்டுகளாக சாலைகளில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தான் உடற்பயிற்சி செய்யும் போது வயது குறைந்தவராக உணருவதாக கூறும் அப்தெல், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லமுடியாதோர் சாலைகளில் பயிற்சி மேற்கொள்வது சிறந்து தேர்வு எனவும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
Comments