சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து376 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 35ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோ 73ஆயிரத்து800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments