வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உற்சாக நடனம்.... வைரல் வீடியோ!

0 8063
"வாத்தி கம்மிங்" பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உற்சாக நடனம்.... வைரல் வீடியோ!

மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உற்சாக நடனம் போட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தன் மூலம் தொடர் 1-1 என சமன் நிலையில் உள்ளது.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின், ஜிம்மில் சக வீரர்கள் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவுடன் உற்சாக நடனம் போட்டு, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். 

 
 
 
View this post on Instagram

A post shared by Ashwin (@rashwin99)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments