உத்தரப்பிரதேசத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதால் பதற்றம்: போலீசார் குவிப்பு

0 1510
உத்தரப்பிரதேசத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதால் பதற்றம்: போலீசார் குவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள லோனா சோன்பர்சா என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று அதிகாலை தொழுகை நடத்துவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த புனித நூல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டும், ஒலிபெருக்கி சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும் கிடந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments