சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை

சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை
சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக இந்த மழை பெய்துள்ளது. கிண்டி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சூளைமேடு, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, அண்ணாசாலை, எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பகுதியில் இரவு தொடங்கி அதிகாலை வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
Comments