நாட்டின் வளர்ச்சியும், அதற்கான மேம்பாட்டுத் திட்டங்களுமே நமது மதம் - பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சியும், நல்ல நிர்வாகமும், சாதி, மதம், மொழி, இன பாகுபாடு பார்ப்பதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியும், நல்ல நிர்வாகமும், சாதி, மதம், மொழி, இன பாகுபாடு பார்ப்பதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, தமது தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்படுவதாக, பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நீல பொருளாதாரம்" திட்டத்தின் கீழ் ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்வதால், உலகளவிலான கடல்சார் உணவு ஏற்றுமதியில், இந்தியா மிக முக்கிய கேந்திரமாக மாறும் நாள், வெகுதொலைவில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறியுள்ளார்.
"தனிநபர் வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி, இதன்மூலம் அனைவரின் நம்பிக்கை" என்பதை கருத்தியலாக, திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சியே தமது குறிக்கோள் என்றும், அதுவே நமது மதம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Comments