இந்தோனேசிய கடற்கரையில் கொத்துக்கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

0 1799
இந்தோனேசிய கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

இந்தோனேசிய கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

ஜாவா தீவில் உள்ள மதுரா கடற்கரையில் கரை ஒதுங்கிய 46 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன.

உயிருடன் இருந்த மூன்று திமிங்கலங்களை மட்டும் மீனவர்கள் கூட்டமாக சேர்ந்து கடலில் இழுத்து விட்டனர். திமிங்கலங்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments