உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலர் பலியான நிலையில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

0 1643
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகார்க் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகார்க் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக அங்கு கட்டட பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த 7ம் தேதி அங்குள்ள சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் பலியான நிலையில், தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments