மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை துரத்தியடித்த போலீசார்

0 978
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் துரத்தியடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் துரத்தியடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மியான்மரில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து, ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வாரங்களுக்கு மேலாக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கச்சின் நகரில் ஆர்ப்பாட்டத்திற்காக திரண்டவர்களை ஆயுதமேந்திய போலீசார் ஓட ஓட விரட்ட இளைஞர்களும் அலறியடித்து ஓடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments