நாகை அருகே கட்சி நிதி கேட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

0 2580
நாகை அருகே கட்சிக்கு நிதி கொடுக்க மறுத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாகை அருகே கட்சிக்கு நிதி கொடுக்க மறுத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

செம்பியன்மகாதேவியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ஞானசேகரன், கட்சி நிர்வாகிகள் மூன்று பேருடன், பட்டியல் எழுத்தர் செல்லையனை சரமாரியாக கைகளால் தாக்கி அங்கிருந்த கோப்புகளையும் நாற்காலிகளை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

பணம் இல்லை என்றால் பத்து மூட்டை நெல்லை கொடு என மிரட்டி தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செல்லையன் கண்ணீர்மல்க  குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments