நந்தனம் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்கிறார்

0 1759
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் காட்சியை பிப்ரவரி 24 அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

சென்னைப் புத்தகக் காட்சியில் 700 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக்காட்சி நடைபெறும்.

நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய் என்றும், பள்ளி மாணவ மாணவியருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments