நடிகர் சூர்யா கொரோனா தொற்றில் இருந்து பூரண குணம்

0 6817

டிகர் சூர்யா கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த 7-ம் தேதி, டிவிட்டரில் சூர்யா கூறியிருந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், 11-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் தனிமைபடுத்தலில் இருந்த அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.

இந்த தகவலை, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவன இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments