வீட்டில் இருந்து எரிச்சலாகிவிட்டது, என்னை சிறையில் அடையுங்கள்...குற்றம் செய்யாமலேயே போலீசில் சரணடைந்த நபர்!

0 2867
வீட்டில் இருந்து எரிச்சலாகிவிட்டது, என்னை சிறையில் அடையுங்கள்...குற்றம் செய்யாமலேயே போலீசில் சரணடைந்த நபர்!

எந்த ஒரு குற்றமும் செய்யாமலேயே, தன்னை சிறையில் அடைக்குமாறு லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தானாக வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் நகைப்புள்ளாக்கியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து எரிச்சலாகி விட்டதாகவும், எஞ்சிய காலத்தை அமைதியாக கழிக்க விரும்புவதால், சிறையில் அடைக்குமாறு கூறி, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்போது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட சிறை வாழ்க்கை மேலானது என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

வீட்டில் அவர் எந்த ஒரு துன்பத்தை அனுபவித்திருந்தால் சிறைக்குச் செல்லும் முடிவை எடுத்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments