ஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்

0 3317

ந்தி நடிகை கங்கனா ரணாவத், ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.'

சர்ச்சை கருத்துக்கு பெயர் போன நடிகை கங்கனா தற்போது அர்ஜூன் ராம்பால், திவ்யா டட்டா ஆகியோருடன் இணைந்து Dhaakad என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், படபிடிப்புக்கு நடுவே நடிகை கங்கணா ஒடிசா மாநிலம் சென்று, அங்குள்ள ஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கங்கணா, ஜெகநாதர் கோயிலின் சிறப்புகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments