எஜமானியின் சொல் பேச்சை கேட்டதால் ... கின்னஸ் சாதனை படைத்தது சமத்து பூனை

0 2597

ஸ்திரியாவில், தனது எஜமானியின் சொல் பேச்சை கேட்டு ஒரு நிமிடத்தில் 26 செயல்களை செய்த பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அனிகா மோரிட்ஸ் என்ற பெண், தனது 11 வயதில் இருந்து பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். சிறு வயதிலேயே இருந்தே பூனையோடு நேரம் செலவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிகா, தாம் சொல்வதையெல்லாம் கேட்டு புரிந்து கொண்டு செயல்படும் அளவுக்கு பூனைக்கு பயிற்சியும் அளித்துள்ளார். 

அனிகாவின் சொல் பேச்சைக் கேட்டு, ஹை பை (high five ) கொடுப்பது, மணி அடிப்பது, பெயரை வைத்து பொருட்களை சரியாக கண்டுபிடிப்பது உள்ளிட்ட 26 செயல்களை ஒரு நிமிடத்தில் செய்து பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments