சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைவு

0 17104
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்கு முகமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்றும், கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து 4ஆயிரத்து 348 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 34ஆயிரத்து784 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோ 73ஆயிரத்து400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments