ரஷ்யா : விலங்கியல் பூங்காவில் புலிக்குட்டி உறுமுவது சிரிப்பது போல் இருப்பதால் பார்வையாளர்கள் ஆச்சரியம்

0 1082
ரஷ்யா : விலங்கியல் பூங்காவில் புலிக்குட்டி உறுமுவது சிரிப்பது போல் இருப்பதால் பார்வையாளர்கள் ஆச்சரியம்

ஷ்யாவில் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் புலிக்குட்டி உறுமுவது சிரிப்பது போல் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

சைபீரியாவில் உள்ள பர்னால் விலங்கியல் பூங்காவில் சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதில் 8 மாதங்களான புலிக்குட்டி ஒன்று தற்போது உறுமலுக்கு பழகிக் கொண்டுள்ளது. இந்தக் குட்டி உறுமும்போது சிரிப்பது போன்றும், பறவை கத்துவது போலவும் கேட்பது அங்கு வருபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments