நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

0 925
நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அவரை 9 ஆண்டுகளுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற தலிபான் தீவிரவாதி  Ehsanullah Ehsan  தான் இந்த மிரட்டலை விடுத்துள்ளான்.

மலாலா மீண்டும் பாகிஸ்தான் வர வேண்டும் எனவும் இந்த முறை அவரை பிழையில்லாமல் சுட்டுக் கொல்லப் போவதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளான்.

இதற்கிடையே  அந்த மிரட்டல் பதிவை அழித்த டுவிட்டர் வலைதளம், அவனது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments