ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை ஒருமாத கும்பமேளா : கங்கை நதிக்கரை நகரங்களில் புதுப்பொலிவு-திருவிழாக் கோலம்

0 768
ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை ஒருமாத கும்பமேளா : கங்கை நதிக்கரை நகரங்களில் புதுப்பொலிவு-திருவிழாக் கோலம்

கும்ப மேளா வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை உத்தரகாண்ட் அரசு மேற்கொண்டுள்ளது. புனித நதியாம் கங்கைக் கரையில் அமைந்துள்ள ஹரித்துவாரில் மக்கள் நடந்து செல்ல ஆற்றின் மீது புதிய நடைபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழைய பாலங்களும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன.

கும்பமேளாவில் கலந்துக் கொள்ள வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினர், ஆகியோரை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments