அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக வந்து குவிந்த வெள்ளி செங்கற்கள்

0 1730
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக வந்து குவிந்த வெள்ளி செங்கற்கள்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு, வெள்ளி செங்கற்களை தானமாக வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கும்படி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அறக்கட்டளை நிர்வாகிகள், 400 கிலோ வெள்ளி செங்கற்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். வங்கி லாக்கரில் அதனைச் சேமிக்க இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அதற்குப் பதிலாக பணமாக வழங்கவேண்டும் என்று பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இதுவரை ஆயிரத்து 600 கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளதாகவும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments