ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம்
ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம்
டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக பதிவிடப்படும் தேசவிரோத பதிவுகளை நீக்குவதற்கு மத்திய அரசு 36 மணி நேரம் கெடுவிதிக்கத் திட்டமிட்டுள்ளது.
அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் ஆட்சேபம் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டால் 36 மணிநேரத்திற்குள் அவை நீக்கப்பட வேண்டும் என்றும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments