சூரியசக்தி மின்சாரத்தை 40 ஜிகாவாட்டாக அதிகரிக்க திட்டம் -பிரதமர் நரேந்திரமோடி

0 1787
கூரைகளில் அமைக்கப்படும் சோலால் பேனல்கள் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சூரியசக்தி மின்சார உற்பத்தியை 40 ஜிகாவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கூரைகளில் அமைக்கப்படும் சோலால் பேனல்கள் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சூரியசக்தி மின்சார உற்பத்தியை 40 ஜிகாவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மின்துறை ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், வரும் காலங்களில் சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மின்துறையில் சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

விவசாய நிலங்களில் சிறிய அளவில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து 30 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments