அ.தி.மு.க. சார்பில் வருகிற 28 ஆம் தேதி நடத்த உள்ள மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

0 3570
அ.தி.மு.க. சார்பில் வருகிற 28 ஆம் தேதி நடத்த உள்ள மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

அ.தி.மு.க. சார்பில் வருகிற 28 ஆம் தேதி நடத்த உள்ள மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டுவதற்காக அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments