பயிற்சியின் போது பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடிய இந்தியா - அமெரிக்கா ராணுவ வீரர்கள்

0 559
இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது இருநாட்டு வீரர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது இருநாட்டு வீரர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்தியா - அமெரிக்க ராணுவங்களின் 16-வது கூட்டுப்பயிற்சி யுத் அப்யாஸ் என்ற பெயரில் ராஜஸ்தானில் நடைபெற்றது. அப்போது வசந்த பஞ்சமி திருவிழாவை கொண்டாடும் விதமாக, பஞ்சாபி பாட்டுக்கு ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம், வீரர்களின் நடனத்தை கண்டு வியப்பாக இருப்பதாகவும், இது இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments