பாஜக கூட்டணியில் அமமுகவா? - எல்.முருகன் விளக்கம்

பாஜக கூட்டணியில் அமமுகவா? - எல்.முருகன் விளக்கம்
பாஜக கூட்டணியில் அமமுக இடம் பெறுவது குறித்து தங்கள் கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனித்து போட்டியிடுவோம் என அமமுக எங்கும் அறிவிக்கவில்லை எனக் கூறினார்.
Comments