அமெரிக்காவில் உறைபனியில் சிக்கித்தவிக்கும் ஆமைகளுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னார்வலர்கள்..!

0 1116
அமெரிக்காவில் உறைபனியில் சிக்கித்தவிக்கும் ஆமைகளுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னார்வலர்கள்..!

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உறை பனியால் சிக்கித்தவிக்கும் ஆமைகள் மீட்கப்பட்டு பாட்ரே தீவிலுள்ள முகாமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆமைகளுக்காக முகாமில் ஜெனரேட்டர் வசதி, உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் சில ஆமைகள் மிகவும் 100 வயதை கடந்தவை எனவும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments