மணமகள் ஊர்வலத்திற்குள் அதிவேகமாக வந்து புகுந்த கார் - 2 பேர் தூக்கிவீசப்பட்ட காட்சிகள்

0 2352
உத்தரபிரதேசத்தில் அதிவேகமாக வந்த கார், மணமகள் ஊர்வலத்திற்குள் புகுந்ததில் 2 பேர் தூக்கிவீசப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தில் அதிவேகமாக வந்த கார், மணமகள் ஊர்வலத்திற்குள் புகுந்ததில் 2 பேர் தூக்கிவீசப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

முசாஃபர் நகர் பகுதியில் திருமணத்திற்காக மணமகள் ஊர்வலம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ, மணப்பெண்ணும் காரின் மேல் நின்று நடனமாடிக் கொண்டே ஊர்வலமாக வந்து கொண்டிருந்த போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் ஊர்வலத்திற்குள் புகுந்தது.

இதில் 2 பேர் தூக்கிவீசப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர். மணமகள் காயமின்றி உயிர் தப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments