சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கல்… 2வது நாளாக விநியோகம்

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கல்… 2வது நாளாக விநியோகம்
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க இரண்டாம் நாளான இன்றும் ஏராளமானோர் வரிசையில் நின்று விண்ணப்பப் படிவங்களை வாங்கிச் சென்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுத் தொடங்கியது. முதல் நாளில் ஆயிரத்து 117 விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் 400 விண்ணப்பங்களை நிரப்பி ஒப்படைத்துள்ளனர்.
இரண்டாம் நாளான இன்றும் திமுகவினர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று படிவங்களை வாங்கிச் சென்றனர்.
Comments