அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷினா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

0 2740
சாதி, மதம், இனம் பார்க்காமல் 16 லட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சாதி, மதம், இனம் பார்க்காமல் 16 லட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவ படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானதாக வரும் தகவல்களிலும், தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் தரப்படும் என வெளியான தகவலும் உண்மையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments