இங்கிலாந்து வனப்பகுதிகளில் திகிலூட்டும் பொம்மைகள்..! மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி

0 1589
இங்கிலாந்து வனப்பகுதிகளில் திகிலூட்டும் பொம்மைகள்..! மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி

ங்கிலாந்தில் மர்மமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகள் மரங்களில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும் காட்சிகள் திகிலை ஏற்படுத்துகின்றன.

ஸ்டாஃபோர்டுஷைர் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஆய்வுக்காக சென்ற பெண், மரங்களில் அறையப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான பொம்மைகளை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த வனப்பகுதியில் யாரும் வசிக்காத சூழலில் பொம்மைகள் எங்கிருந்து வந்தன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments