லடாக் எல்லை: சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

0 10466
லடாக் எல்லை: சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

கிழக்கு லடாக் எல்லையில் சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

உறைந்து கிடக்கும் பாங்காங்சோ ஏரியின் கரையில், சீன வீரர்கள் அமைத்திருந்த முகாம்கள் மற்றும் தற்காலிக ராணுவ கட்டுமானங்கள் இடம்பெற்றிருந்த முந்தைய படமும், அவற்றை காலி செய்து சீன வீரர்கள் வெளியேறிய பிறகு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படமும் வெளியாகியுள்ளன.

இரு தரப்பிலும் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த வாரத்தில் தொடங்கின. அதுதொடர்பான வீடியோ காட்சிகளும் ஏற்கெனவே வெளியாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments