இது மனுஷனா? கேக்கா? காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கேக் பேக்கர்!

0 5164
இது மனுஷனா? கேக்கா? காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கேக் பேக்கர்!

ஒரு மனிதர் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட cake இன் புகைப்படங்கள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் இந்த மனித வடிவிலான கேக்கை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் இவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சுபிசராமல் வடிவமைத்து சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments