ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
என்ன ஒரு புத்திசாலித்தனம்...! தண்டவாளத்திற்கு நடுவே படுத்து உயிர்தப்பிய பெண்... வைரல் வீடியோ!
என்ன ஒரு புத்திசாலித்தனம்...! தண்டவாளத்திற்கு நடுவே படுத்து உயிர்தப்பிய பெண்... வைரல் வீடியோ!
தண்டவாளத்திற்கு நடுவே படுத்து உயிர்தப்பிய பெண்ணின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஹரியானா மாநிலம் ரோஹ்டக்கில் சிக்னலுக்காக ரயில் காத்திருந்த நிலையில், ஒரு பெண் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் சிக்னல் கிடைத்து ரயில் நகரத் தொடங்கவே, சுதாரித்து தண்டவாளத்திற்கு நடுவே படுத்துக்கொண்டார்.
ரயில் கடந்து சென்ற பிறகு அவர் எழுந்து சென்றார். சமயோதிஜ புத்தியோடு பெண் செயல்பட்ட வீடியோகாட்சி வைரலாகி வருகிறது.
Comments