ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது குண்டுவீச்சு: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது குண்டுவீச்சு: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
மேற்குவங்க தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஜாகிர் உசேன் கொல்கத்தா செல்ல முர்ஷிதாபாத் அருகே நிம்தித்தா ரயில் நிலையத்தில் காத்திருந்த போது அடையாளம் தெரியாத சிலர் அவர் மீது கையெறி குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தினர்.
இதில் அமைச்சர் மற்றும் பயணிகள் சிலர் காயம் அடைந்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.
இதனிடையே வடக்குக் கொல்கத்தா மாவட்ட பாஜக தலைவர் ஷிபாஜி சிங்கா ராய் கட்சிக்காரர்களுடன் சென்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
Comments