தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட வரும் 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 10,000 ரூபாயும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கு 10,000 ரூபாயும் தனித்தொகுதிக்கு 5000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments