முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை, தென்காசியில் தேர்தல் பிரச்சாரம்

0 4363
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை, தென்காசியில் தேர்தல் பிரச்சாரம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே உரையாற்றும் முதலமைச்சர், களக்காடு, சேரன்மாதேவி உள்ளிட்ட இடங்களில் கலந்துரையாடல் கூட்டங்களில் பேசுகிறார். பின்னர் நெல்லையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் செல்கிறார்.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய இடங்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசுகிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments