ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது... 292 வீரர்களை தேர்வு செய்ய அணிகளுக்கு இடையே போட்டா போட்டி

0 3531
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது... 292 வீரர்களை தேர்வு செய்ய அணிகளுக்கு இடையே போட்டா போட்டி

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நிலையில், 14வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஏலத்தில் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், சகிப் அல் ஹசன், டேவிட் மாலன் உட்பட 292 பேர் இடம்பெற்றுள்ளனர்.

8 அணிகளில் பஞ்சாப் அணி 9 வீரர்களையும், பெங்களூரு அணி 11 வீரர்களையும் வெளியேற்றியுள்ளதால், இந்த இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments