15 பேரை கடித்த குரங்கு வனத்துறையினர் வைத்தக் கூண்டில் சிக்கியது

0 1210
சென்னை அடுத்த வண்டலூர் அருகே, மக்களை கடித்து வந்த குரங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

சென்னை அடுத்த வண்டலூர் அருகே, மக்களை கடித்து வந்த குரங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கடந்த ஒரு வாரமாக ரத்தினமங்கலத்தில் 15 க்கும் மேற்பட்டோரை நாட்டு குரங்கு கடித்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இது குறித்து கிண்டி வனத்துறை அலுவலகத்துக்கு புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து 5 வனத்துறை ஊழியர்கள் ரத்தினமங்கலம் சென்று கூண்டு வைத்து குரங்கை லாவமாகப் பிடித்தனர்.

2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் கூண்டில் சிக்கிய குரங்கை அவர்கள் கிண்டி வனச்சரகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments