இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

0 5458
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உடற்தகுதி சோதனைக்கு பிறகு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வரும் 24ஆம் தேதி, மூன்றாவது போட்டியும், மார்ச் 4ஆம் தேதி நான்காவது போட்டியும் அகமதாபாத்திலேயே நடைபெற உள்ளது.

மேலும், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments