அதிமுகவிற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர் சசிகலா - கே.பி. முனுசாமி

0 6838
சசிகலா எந்த வகையிலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாதவர் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா எந்த வகையிலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாதவர் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சியில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதையும் அதிமுக அறியும் என்ற அவர், கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல என்றார். ஆட்சியில் மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments