நாட்டிலேயே தமிழ்நாடு தன்னிகரற்று திகழ்கிறது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1474
நாட்டிலேயே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு தன்னிகரற்று விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு தன்னிகரற்று விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்த விழாவில் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்திலும், தமிழ்நாட்டில், புதிய தொழில் முதலீடுகளுக்காக, 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் பட்டுள்ளன என்றார்.

88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிடைக்கப்பெற்றுள்ள புதிய தொழில் முதலீடுகள் மூலம், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments