தமிழகத்தில் மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய கள்ளக்குறிச்சி

0 1534
தமிழகத்தில் மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில்  மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 90 வயது முதியவர் உள்பட சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகரில், 147 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி , கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, 26 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments