கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய நபர்

0 114000
கும்பகோணத்தில் ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்து நூல் இழையில் உயிர் தப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கும்பகோணத்தில் ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்து நூல் இழையில் உயிர் தப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயிலில் சென்ற நபர் ஒருவர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்றார்.

அதில், தவறி விழுந்த அந்த நபரை அங்கிருந்தோர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments