நொடி பொழுதில் சரிந்துவிழுந்த 84 அடி உயர கோபுரம் ; பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட பிரமாண்ட கோபுரம்

0 1673
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் 84 அடி உயரம் கொண்ட கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் 84 அடி உயரம் கொண்ட கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.

விமான நிலைய சீரமைப்பு வளர்ச்சி திட்டத்திற்காக விமான நிலையத்தில் இருக்கும் பழமையான கட்டடங்கள் இடிக்கப்பட்டுவருகின்றன.

84 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட கோபுரம் 1989 ஆம் ஆண்டு விமானத்தை இயக்குவதற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments