சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

0 2675
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், ஒரு சதத்தையும் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு அஸ்வின் முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் 407 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா 403 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments