ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.1.40 கோடி பணம்..!

0 187437
ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

டெல்லியில் இருந்து பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த சிறப்பு ரயிலில் ஒரு பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக ரயில்வே ஊழியர் ஒருவர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்தப்பையை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து பார்த்த போது, உள்ளே கட்டுக்கட்டாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. வருமான வரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments