கோரிக்கைகளை கண்ணீர் மல்க கூறிய பெண்ணை கட்டியணைத்து ஆறுதல் கூரிய கனிமொழி

0 18930
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நடந்த விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில், கோரிக்கைகளை கண்ணீர் மல்க கூறிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எம்.பி. கனிமொழி கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

ஏரியூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்.பி. கனிமொழியிடம், அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பல விஷயங்களில் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகவும், ஆரத்தி எடுக்கக் கூட தங்களை அனுமதிப்பதில்லை என கண்ணீர் மல்க கூறினார். இதனை கேட்டு, ஓடி வந்த கனிமொழி, அந்த பெண்ணை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments